Pallikalvi News5 years ago
ஏப்ரல் 1ல் இருந்து எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் ஏப்ரல்1 ல் இருந்து ஆரம்பமாகும் என பள்ளிகல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு.வரும் 2019ம் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை, தனியார் பள்ளிகளை பேல்...