Posted inLatest News tamilnadu
நீங்க என்ன பண்ணாலும் சரி… எங்களுக்கு பழசு தான் வேணும்… விடாப்பிடியாக நிற்கும் தமிழகஅரசு ஊழியர்கள்…!
மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த போதிலும் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும் என்று அரசு அலுவலர்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கடந்த 24ஆம் தேதி அமல்படுத்துவதற்கு நடைபெற்ற மத்திய…