Posted intamilnadu
ரொம்ப சோதிக்காதிங்கடா என்னைய… கடுப்பான அமைச்சர் பொன்முடி…!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக அரசியலமைப்பு நாள் நிறைவு விழா நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொழி பங்கேற்று உரையாற்றினார். அப்போது Unitary State என்றால் என்ன என்று மாணவர்களை நோக்கி பொன்மொழி கேள்வி எழுப்பினார்.…