Posted incinema news Tamil Cinema News
‘தர்மபிரபு’ படம்|Dharmaprabhu -Teaser டீசர் வைரலாகி வருகிறது!
யோகி பாபு, கருனாகரன், ராதாரவி, மனோபாலா, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடிக்கும் 'தர்மபிரபு' படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.எமதர்ம ராஜாவாக யோகிபாபு நடித்துள்ளார். அதில், தற்போது உள்ள அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் வகையில் வசனங்கள் அமைந்துள்ளன. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு…