மீண்டும் டீனாக நியமிக்கப்பட்ட மதுரை டீன் ரத்தினவேல்-அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவு

மீண்டும் டீனாக நியமிக்கப்பட்ட மதுரை டீன் ரத்தினவேல்-அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவு

மதுரை மருத்துவக்கல்லூரியில் சில நாட்களுக்கு முன்  மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததாக செய்தி வெளியானது. இந்திய தேசிய மருத்துவ கழகம் வகுத்து கொடுத்த நெறிமுறையில் ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே வாசித்ததாகவும் அது சமஸ்க்ருதம் என தெரியாது எனவும் மாணவர்கள் தெரிவித்தனர். எனினும்…