Latest News1 year ago
வான்வெளி மூடப்பட்டதால் தரைவழி மார்க்கமாக இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு- அமைச்சர் ஜெய்சங்கர்
உக்ரைனில் வான்வெளி மூடப்பட்டதால் சிக்கித் தவிக்கும் இந்தியரை தரை மார்க்கமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியாவுடன் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தி...