Posted inLatest News Tamil Flash News tamilnadu
விநாயகர் சதுர்த்தி விழா தடை- அமைச்சர் விளக்கம்
விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து விநாயகர் ஊர்லவலம் நடத்துவதற்கு எப்போதும் தடை இருக்காது. ஆனால் தற்போது தடை நிலவுகிறது. கொரோனா பரவும் காரணத்தால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர் காந்தி…