cinema news3 years ago
விவாகரத்து பெற்றார் அமீர்கான்
ஹிந்தி சினிமாவில் கமல்ஹாசன் போல பல பரிட்சார்த்த முயற்சிகளுடன் படம் இயக்குபவர் அமீர்கான். இவரின் வித்தியாசமான படங்கள் இன்றும் காலம் சொல்லும் அளவுக்கு தரமான திரைப்படங்களாகும். 2005ம் ஆண்டு அமீர்கான் முதல் மனைவியை விவாகரத்து செய்து...