நன்றி தெரிவித்த ஏ.ஆர் ரஹ்மானின் மகன்

நன்றி தெரிவித்த ஏ.ஆர் ரஹ்மானின் மகன்

இசையமைப்பாளர் ரஹ்மானின் மகன் அமீன் இவரும் இசைஞானி இளையராஜா அவர்களின் வாரிசுமான யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து ரம்ஜான் பெருநாளையொட்டி  ஒரு பாடல் பாடி வெளியிட்டு இருந்தனர். இந்த பாடல்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னோடு…