Posted inLatest News Tamil Cinema News
சீமானை சந்தித்த சிவகார்த்திகேயன்!… தூது விட்ட கோட்?..
நடிகர், இயக்குனர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக இருப்பவர் சீமான். இப்படி இவரை சொல்வதை விட கட்சி தலைவர் என்று சொன்னால் தான் பெரும்பாலானவர்களுக்கு எளிதாக புரியும். இப்போது அது தான் இவரின் அடையாளம். சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு சென்றவர் சிவகார்த்திகேயன். தனது…