புகழேந்தி ஆடியோ குறித்து உரிய விசாரணை – டிடிவி தினகரன் பேட்டி
டிடிவி தினகரனின் அமமுக-லிருந்து பெங்களூர் புகழேந்தி வெளியேற இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகளுடன் புகழேந்தி ஒரு ஹோட்டலின் அறையில் பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது. டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் இருக்கும் அந்த நிர்வாகிகளிடம்…