cinema news3 years ago
பிரபுதேவா, அப்பாஸ் கலக்கும் பழமையான புகைப்படம்
1990களின் இறுதியில் சினிமாவில் கலக்கியவர் அப்பாஸ். அப்போது இளம்பெண்களின் கனவு நாயகனாக இவர் வலம் வந்தார். காதல் தேசம் தொடங்கி பல படங்களில் நடித்தவர் இவர். இது போல் மெளன ராகம் படத்திலேயே நடனக்கலைஞர்களில் ஒருவராக...