பிரபல தயாரிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை

பிரபல தயாரிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை

மலையாளத்தில் பல புகழ்பெற்ற படங்களை தயாரித்தவர் ஸ்வர்கசித்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் நடத்தி வரும் தயாரிப்பாளர் அப்பச்சன். இவர் பூவின்னு புதிய பூந்தென்னல்(பூவிழி வாசலிலே) ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்(தமிழில் அரங்கேற்றவேளை) இப்படி பல புகழ்பெற்ற படங்களை தனது ஸ்வர்கசித்ரா நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.…