Director bala reaction on varma drop

வர்மா டிராப் – இயக்குனர் பாலா ரியாக்ஷன் என்ன?

வர்மா படத்தை கைவிடுவதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது அப்படத்தின் இயக்குனர் பாலாவை அப்செட் ஆக்கியுள்ளதாக செய்தி கசிந்துள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜீன் ரெட்டி’ திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது.  தமிழில்…