cinema news3 years ago
சிபிராஜின் அன்னையர் தின வாழ்த்து
நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் சில நாட்களாக தனது பழைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சில நாட்கள் முன் கவுண்டமணியுடன் அவர் இருப்பது போன்ற சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு...