நடிக்கும் எண்ணம் கிடையாது- ரோஜா மகள் அன்சுமாலிகா

நடிக்கும் எண்ணம் கிடையாது- ரோஜா மகள் அன்சுமாலிகா

செம்பருத்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரோஜா. இப்படத்தின் இயக்குனர் ஆர்.கே செல்வமணிக்கும் இவருக்கும் இப்படத்தில் பணிபுரிந்தபோதே காதல் ஏற்பட்டு பல வருடங்களுக்கு பிறகு திருமணமும் செய்து கொண்டனர். கடந்த 2002ம் ஆண்டுதான் இவர்கள் திருமணம் நடைபெற்றது. தற்போது ரோஜா ஆந்திராவில்…