Entertainment3 years ago
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பணி நியமன ஆணை வழங்கினார் ஸ்டாலின்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் அதற்கான ஆணையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பலருக்கும் வழங்கினார். அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில்...