stalin

ஏப்ரல் 15 ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

ஏப்ரல் 15 ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க இருப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து…