Posted incinema news Entertainment Latest News
பிரபல இலங்கை நடிகை மறைவு
இலங்கை நாட்டில் சிங்கள படங்களிலும் மற்ற படங்களிலும் நடித்து வந்தவர் அனுஷா சோனாலி. இவருக்கென அதிகமான ரசிகர்கள் இலங்கையில் உண்டு. இவர் சில காலமாகவே நோயுற்றிருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் இலங்கை தலை நகர் கொழும்புவில் உள்ள கழுபோவில தெற்கு…