Posted incinema news Entertainment Latest News
திரைப்பட நட்சத்திரங்களின் ஓணம் கொண்டாட்டம்
இன்று கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரள மக்களின் முக்கிய பண்டிகையான இந்த பண்டிகையை கேரள மக்கள் விரும்பி கொண்டாடி வருகின்றனர். கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், மஞ்சிமா மோகன் போன்றோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு தங்களது…