Posted incinema news Entertainment Latest News
அனுபமாவின் வித்தியாசமான நூடுல்ஸ் தலை புகைப்படம் – அதற்கு அவர் கொடுத்துள்ள விளக்கம்
தமிழில் கொடி படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் கொடி படத்தில் நடித்ததன் மூலமே தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானார். இவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது வித்தியாசமான முடியை…