Entertainment3 years ago
கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் கா.மு.சுரேஷ். இவர் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளராக இருந்தார். 2011-ல் இவரை சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இதுதொடர்பாக, ஆறுமுகநேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அனிதா...