அந்நியன் பட ரீமேக் விவகாரம்- ஷங்கரின் பதில்

அந்நியன் பட ரீமேக் விவகாரம்- ஷங்கரின் பதில்

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2005ல் வெளிவந்த திரைப்படம் அந்நியன். இப்படத்தில் விக்ரம், சதா மற்றும் பலரானோர் நடித்திருந்தனர். ஹிந்து தர்மத்தின் நூலான கருட புராணத்தில் வரும் தண்டனைகளை வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டது.படமும் வெற்றி பெற்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு…