Posted incinema news Entertainment Latest News
அந்தகன் படத்தின் சித் ஸ்ரீராம் பாடிய இரண்டாவது பாடல் வெளியீடு
பிரசாந்த் நடிப்பில் அந்தகன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஹிந்திப்படமான அந்தாதூன் படத்தின் ரீமேக்கான இதை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். https://www.youtube.com/watch?v=DORNI_A_L0Q