Posted incinema news
அந்தகன் படத்தின் தீம் பாடலை வெளியிடும் விஜய்… படக்குழு வெளியிட்ட அறிவிப்பு..!
பிரசாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகன் திரைப்படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரசாந்த். திரை துறையில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்த…