மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம் - பாமகவிலிருந்து விலகிய ரஞ்சித்

மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம் – பாமகவிலிருந்து விலகிய ரஞ்சித்

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி ஏற்பட்டு நடிகர் ரஞ்சித் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை நெட்டிசன்கள் சமூக…