Tamilnadu Politics6 years ago
அமித்ஷா சென்னை பயணம் திடீர் ரத்து ஏன்?
இன்று சென்னை வருவதாக இருந்த அமித்ஷாவின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இந்த கூட்டணியில்...