நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. மேலும், அந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தை, மதிமுக, இந்திய கம்யுனிஸ்ட்…