Tamilnadu Politics5 years ago
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் ஏப்ரல் 17 நடைபெறும்; அதிமுக அறிவிப்பு
சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் விருப்ப மனு வரவேற்க்கப்பட்டு பூர்த்தி செய்த நிலையில், நாளை மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைப்பெறும் என அதிமுக அலுவலகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில், திருவாரூரில் ஏற்கெனவே...