நடிகர் அபிசரவணன் மீது நடிகை அதிதி மேனன் புகார்
திருமணம் ஆகிவிட்டது போல் போலியான ஆவணங்களை தயார் செய்து நடிகர் அபிசரவணன் அவதூறு பரப்பி வருவதாக நடிகை அதிதி மேனன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அபிசரவணன். இவர் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். இவரும், பட்டதாரி படத்தில் இவருடன் இணைந்து நடித்த நடிகை…