பல வருடங்கள் ஆகியும் வராத பார்ட் 2 திரைப்படம்

பல வருடங்கள் ஆகியும் வராத பார்ட் 2 திரைப்படம்

தற்போது நிறைய படங்கள் பார்ட் 2 வருகின்றன. சில படங்கள் முதல் படத்திலேயே கதையில் சத்து இல்லாவிட்டாலும், இரண்டாம் பாகம் வரும் கொடுமையும் நடக்கிறது.ஆனால் கடந்த 1989ல் வெளிவந்த நாளைய மனிதன் படம் முடிவில் அதன் இரண்டாம் பாகம் அதிசய மனிதன்…