Posted incinema news Tamil Cinema News
100 Official Teaser – அதர்வாவின் ‘100’ பட டீசர் வெளியாகியுள்ளது!
அதர்வா போலிஸாக நடித்திருக்கும் '100' பட டீசர் வெளியாகி உள்ளது. சாம் ஆன்டன் இப்படத்தை இயக்கி உள்ளார். சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீ மிஷ்ரி என்டர்ப்ரைசர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹன்சிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, எரும சானி விஜய் மற்றும்…