Posted inTamil Flash News கல்வி செய்திகள்
எம்.இ, எம்.டெக் படிப்புக்கான TANCET நுழைவுத்தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம்!
2019ம் கல்வி ஆண்டில், எம்.இ, எம்.டெக் படிப்புக்களுக்கான நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. அண்ணா பல்கலை நடத்தும் நுழைவு தேர்வு மற்றும் இதர கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு ஆகிய இரு தேர்வுகளையும் எழுத வேண்டுமா என மாணவர்கள்…