Annamalai

சரியான பாதையில் செல்கிறதா வழக்கு?…அண்ணாமலை கேள்வி…

தமிழ் நாட்டையே சமீபத்தில் உலுக்கியது பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம். சென்னை பெரு நகரத்தின் முக்கிய பகுதியில் வைத்து இந்த கொலை சம்பவம் நடந்ததையடுத்து தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து பல்வேறு கட்சிகளும் கேள்வி…