Latest News2 weeks ago
யாருப்பா நீ… 18 வருஷமா பக்கத்து வீட்டு மின் கட்டணத்தையும் சேர்த்து செலுத்தி வந்த நபர்… சுவாரஸ்ய சம்பவம்..!
18 வருடமாக அமெரிக்காவில் ஒரு நபர் தன்னுடைய அண்டை வீட்டாரின் மின்கட்டணத்தையும் சேர்த்து செலுத்தி வந்திருக்கின்றார். அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள வாகாவில் என்ற நகரத்தில் வசித்து வருபவர் கென் வில்சன் தொடர்ந்து தனது மின் கட்டணம்...