கனவு அணியில் சச்சினுக்கே இடமில்லையா? சர்ச்சைக்குள்ளான பாக் வீரர்!

கனவு அணியில் சச்சினுக்கே இடமில்லையா? சர்ச்சைக்குள்ளான பாக் வீரர்!

பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி தனது உலகக் கனவு அணியில் சச்சின் மற்றும் இம்ரான் கான் ஆகியவர்களைத் தேர்வு செய்யாதது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. முன்னாள் வீரர்கள் தங்களுக்கான கனவு அணியைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவது அவ்வபோது நடக்கும். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள்…