national2 months ago
பாலியல் தொல்லை கொடுத்த நபர்… தோசை கரண்டியால் வாலிபருக்கு இளம்பெண் கொடுத்த தண்டனை…
பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரின் அந்தரங்க உறுப்பை ஒரு பெண் தோசை கரண்டியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த பிவண்டி என்ற பகுதியில் 26 வயதான இளம் பெண்...