Posted incinema news Entertainment Latest News
திருமலையில்தான் ஆஞ்சநேயர் பிறந்தார்- அறங்காவலர் குழு தலைவர்
திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலை புகழ்பெற்ற மலை ஆகும் .இங்குதான் ஆஞ்சநேயர் பிறந்ததாக வரலாறு உண்டு. இந்த மலையை சரி செய்து புதுப்பித்து மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக்க புனித தலமாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. விரைவில் இங்கு பூமி பூஜை…