Posted intamilnadu
கருணாநிதி நினைவு தினம் தந்தை படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு க ஸ்டாலின்
மறைந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்வர் மு க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…