Posted incinema news Entertainment Latest News
நெற்றிக்கண்ணால் உற்சாகமடைந்துள்ள அஜ்மல்
மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் தாழ்வு மனப்பான்மையால் வில்லனாகும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அஜ்மல். அந்த படத்தின் கதாபாத்திரம் நன்றாக பேசப்பட்டது. அதற்கு பிறகு பல படங்களில் நடித்தாலும் போதிய வாய்ப்புகள் சரியான கதாபாத்திரங்கள் அஜ்மலுக்கு அமையவில்லை. தற்போது நயன் தாரா நடித்துள்ள…

