Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
கொரோனா வைரஸ் நோயாளிகள: இந்த உறுப்பும் பாதிக்கப்படுமாம்- அதிர்ச்சி தகவல்!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு சிறுநீரகமும் பாதிக்கப்படலாம் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல பக்கவிளைவுகள் ஏற்பட்டு வருகின்றது.…