Tamil Cinema News4 years ago
‘அச்சமில்லை அச்சமில்லை’ பட டீஸர் வெளியாகியது – கமல் பாராட்டு!
‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது. அமீர் தயாரித்து, நடித்துள்ள படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’. இப்படத்தை அறிமுக இயக்குநர் முத்து கோபால் இயக்கி உள்ளார். நடிகை சாந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்,...