இன்றோடு 15வது ஆண்டில் கஜினி

இன்றோடு 15வது ஆண்டில் கஜினி

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, நயன் தாரா, அசின், மனோபாலா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்த கஜினி திரைப்படம் கடந்த 2005ம் ஆண்டு வெளியானது. ஆங்கில படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டாலும் தமிழுக்கென காட்சியமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் திடீர் திடீரென மறந்து…