Posted inTamil Flash News Tamilnadu Politics tech news
காங்கிரஸின் 687 போலி கணக்குகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்!
காங்கிரஸ் கட்சியின் போலியான 687 ஃபேஸ்புக் கணக்குகளை நீக்கியது ஃபேஸ்புக் நிறுவனம். போலி கணக்கு (Fake Account) உருவாக்கி, அதில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அக்கட்சிக்கு சாதகமான புகைப்படங்கள், வீடியோக்கள், மீம்ஸ் அனைத்தும் அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடுவதை…