2019 TN 12th| TN +2|Plus 2 |HSC 2019 Public Exam Time Table

283
12ம் வகுப்பு மார்ச் 2019ம் ஆண்டு பொதுத்தேர்வு

12ம் வகுப்பு மார்ச் 2019ம் ஆண்டு பொதுத்தேர்வு

12ம் வகுப்பு புதிய தேர்வு முறை – 2.30 மணி நேரம்

01/03/2019

மொழி பாடம்

05/03/82019

ஆங்கிலம்

07/03/2019

கணிதம், விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரீஷியன் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், புட்

மேனேஜ்மெண்ட் அண்ட் சைல்ட் கேர், அக்ரிகல்ச்சுரல் பிராக்டிஸ், நர்ஸிங், நர்ஸிங் வொகேஷ்னல்

11/03/2019

இயற்பியல், பொருளாதாரம், ஜென்ரல் மிஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ், எக்யூப்மெண்ட்ஸ், டிராட்ஸ்மேன் சிவில்,

எலக்ட்ரிக்கல் மிஷின்ஸ் அண்ட் அப்லையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலாஜி

13/03/2019

வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

15/03/2019

கம்யூனிகேடிவ் இங்கிலிஷ், இந்தியன் கல்ச்சர், கம்பியூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் லேங்குவேஜ், ஹோம் சயின்ஸ், பொலிடிக்கல் சயின்ஸ், ஸ்டாடிக்ஸ்

19/03/2019

உயிரியல், தாவரவியல், வரலாறு, பிஸ்னஸ் மேக்ஸ், ஆப்பிஸ் மேனேஜ்மெண்ட், அகௌண்டன்ஸி அண்ட் ஆடிட்டிங்

இதே நாட்களில் பழைய தேர்வு முறை(2017-18) அரியர் தேர்வுகளும் நடத்தப்படும்(3 மணி நேரம்)

பாருங்க:  ஏப்ரல் 1ல் இருந்து எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை