12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 2019; இணையதளம் வெளியீடு!

418

12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ம் தேதி வெளியாக உள்ள நிலையில், எந்த இணையத்தில் வெளியாகும் என தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

இந்த இணையதளங்களில் சென்று பார்க்கலாம் என இணையதளத்தில் சென்று பார்க்கலாம் என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.மேலும் மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு Message மூலம் மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு பள்ளிகள் வழியாகவும், தேர்வு மையங்கள் மூலமாகவும் ஏப்ரல் 22 முதல் 24 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு துணை தேர்வு ஜூன் 6ம் தேதி முதல் 13 வரை நடைபெறுவதாக தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

பாருங்க:  நாளை 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு!