இந்த வருடம் 2019 கல்வியாண்டில் புதிய சிலபஸ் வரப்போவதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது.
கடந்த ஆண்டு புது சிலபஸ் வந்த போது, அந்த பாடத்திட்டத்துக்கு ஆசிரியர்கள் தயாராகி பின் வகுப்புகளை தொடங்க தாமாதமாகியது. அதனால் பெற்றோர்களும் அதிருப்தியில் குற்றம் சாட்டினர்.இந்த வருடம் 2019 கல்வியாண்டில் புதிய சிலபஸ் வரப்போவதாக பள்ளிக் கல்வி துறை அறிவித்திருந்தது.
கடந்த ஆண்டு 11 ம் வகுப்பு, புது சிலபஸ் வந்த போது, அந்த பாடத்திட்டத்துக்கு ஆசிரியர்கள் தயாராகி பின் வகுப்புகளை தொடங்க தாமாதமாகியது. அதனால் பெற்றோர்களும் அதிருப்தியில் குற்றம் சாட்டினர்.
அதனால், இந்த வருடம் பள்ளி திறப்புக்கு முன்னே TNSCERT என்ற இணையதளத்தில் பாடத்திட்டம் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது.
ஆனால், அதிகாரப்பூர்வமாக 10 மற்றும் 12 ம் வகுப்புக்கான சிலபஸ் வெளிவருவதற்கு முன், சமூக வலைதளங்களான வாட்ஸ் ஆப் ல் வெளியாகி உள்ளது.