அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் ஏப்ரல்1 ல் இருந்து ஆரம்பமாகும் என பள்ளிகல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு.வரும் 2019ம் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை, தனியார் பள்ளிகளை பேல் துவங்க பள்ளி கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏப்ரல் 1ல் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது.
மாற்றுச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்கள் இல்லாவிட்டாலும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள உத்திரவிட்டுள்ளது.
எல்கேஜி மற்றும் யுகேஜி ( LKG and UKG ) வகுப்பு சேர்க்கையில் சரியான வயதை பார்த்து சேர்க்க உத்திரவிட்டுள்ளது.மாணவர் சேர்க்கையின் விவரங்களை தினசரி பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் உத்திரவிட்டுள்ளது.