10 வருடங்களுக்குப் பிறகு… சுதந்திர தின விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி…!

10 வருடங்களுக்குப் பிறகு… சுதந்திர தின விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி…!

டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஆன ராகுல் காந்தி பங்கேற்று இருந்தார். 10 வருடங்களுக்குப் பிறகு சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி முதல் முறையாக கலந்து கொண்டு இருக்கின்றார்.

2024 முதல் 2024 வரை எதிர்க்கட்சி தலைவர் பதவியை யாரும் வசிக்கவில்லை. ஏனென்றால் எதிர்க்கட்சிகள் யாருக்கும் தேவையான அளவு எம்பிக்கள் இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று தங்களின் எம்பிகளின் எண்ணிக்கையை உயர்த்தியது.

இதனால் ராகுல் காந்தி கடந்த ஜூன் 27ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவராக பங்கேற்று இருந்தார். இதனால் 10 வருடத்திற்கு பிறகு சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பங்கேற்று இருக்கிறார்.