Connect with us

national

மாநிலத்தின் பெயர் இல்லை என்றால் புறக்கணித்ததாக அர்த்தமா…? நிர்மலா சீதாராமன் கேள்வி…!

Published

on

மாநிலங்களின் பெயர்கள் பட்ஜெட்டில் இடம்பெறாததால் அந்த மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம் இல்லை என நிர்மலா சீதாராமன் பேசியிருக்கின்றார்.

மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது” தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2047 காண முதல் படி. பட்ஜெட் மொத்த மதிப்பு 48.21 லட்சம் கோடி ரூபாய் ஆகும். கொரோனா காலத்தில் மத்திய அரசின் துதி நடவடிக்கையால் நாம் மீண்டும் எழுந்தோம். சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயத்துறைக்கு 8000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு 1.36 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் எந்த ஒரு துறைக்கும் குறை வைக்கவில்.லை நகர்ப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2004 முதல் 2005 இல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

2009 முதல் 2019 ஆம் ஆண்டுகளில் 26 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை. 2006 முதல் 2007 பட்ஜெட்டில் 13 மாநிலங்களின் பெயர் இடம் பெறவில்லை. நீங்கள் செய்ததால் தவறில்லை நாங்கள் செய்தால் மட்டும் தவறா? மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றது.

பல்வேறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது. கேரளாவின் விழிஞம் துறைமுகம் அதானிக்கு ஒப்படைக்கப்பட்ட போது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. மக்களவையில் ஏ1 ஏ2 எனக் கூறியவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. விவசாயிகளை வைத்து எதிர்க்கட்சிகள் நாடகம் நடத்துகிறார்கள். பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர் இல்லாததால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று அர்த்தம் இல்லை என நிர்மலா சீதாராமன் கூறியிருக்கின்றார்.

Latest News15 hours ago

இந்த 14 மாவட்டங்களில்… அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!

Latest News15 hours ago

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி… பெரும் அதிர்ச்சி…!

Latest News15 hours ago

செல்போனை பறிக்க… சிறுமியை தரதரவனை இழுத்துச் சென்ற கும்பல்… அதிர்ச்சி வீடியோ..!

Latest News15 hours ago

4 ஆண்டு பதவி காலத்தில் 532 நாள் விடுமுறை… அமெரிக்க அதிபர் பைடன் மீது குற்றச்சாட்டு…!

Latest News16 hours ago

புரட்டாசி சனி கிழமைகளில்… நவதிருப்பதி செல்ல சிறப்பு பேருந்துகள்… நெல்லையில் ஏற்பாடுகள் தீவிரம்..!

Latest News16 hours ago

திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு… ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு…!

Latest News16 hours ago

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக தான்… வைத்தியலிங்கம் பேட்டி…!

Latest News17 hours ago

நடிகர் சங்கம் கட்டிடம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி…!

Latest News18 hours ago

78 நிமிடம்… விடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்த 1200 மாணவர்கள்… குவியும் பாராட்டு…!

Latest News18 hours ago

தலைகுப்புற கவிழ்ந்த ஆட்டோ…. தாயைக் காப்பாற்ற ஆட்டோவை தூக்கிய மாணவி… வைரல் வீடியோ…!

Latest News7 days ago

GOAT ரிலீஸ்… மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாடுங்க… ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை…!

Latest News7 days ago

ஏர்போர்ட்டில் சூட்கேஸை கடித்து சாப்பிட்ட இளம்பெண்… ஆச்சரியமாக பார்த்த மக்கள்… வைரல் வீடியோ…!

Latest News7 days ago

12 வருஷமா ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டும் தூக்கம்… வினோத மனிதனின் சுவாரசிய கதை…!

Latest News6 days ago

ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்… அதிர்ச்சி சம்பவம்…!

Latest News3 days ago

மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!

Latest News2 days ago

பாத பூஜை செய்றது நமது கலாச்சாரம்… அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு…!

Latest News6 days ago

நித்யானந்தாவின் ஆன்மீக உரை… ரொம்ப சிறப்பாக இருக்கும்… உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து…!

Latest News7 days ago

அமேசானில் சைனா நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி… அரங்கேறிய துயரச்சம்பவம்…!

Latest News4 days ago

கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறையாக… 900 கோல் அடித்த முதல் வீரர்… ரொனால்டோ செய்த சாதனை…!

Latest News3 days ago

பள்ளி நிகழ்ச்சிகளை வரையறுப்பதற்கு தனி கமிட்டி… அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி…!